சித்திரம் - கைப்பணிக் கண்காட்சி - 2023


இன்று சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தில் சித்திரம் - கைப்பணிக் கண்காட்சியும், நான்கு இனத்தைச் சேர்ந்த மக்களின் பெருநாள் உணவுக் கண்காட்சியும் என இருபெரும் நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்களின் தலைமையில்

 நடைபெற்றது. சித்திரைக் கண்காட்சி நிகழ்வினை பிரதிக் கல்விப் பணிப்பாளர் 

B.JIHANA AALIF அவர்கள் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் NM.MALEEK, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றக் குழு அங்கத்தவர் பொறியலாளர் 

MC. KAMAL NISHANTH ,, முன்னாள் அதிபர் ILA.MAJEED, முன்னாள் அதிபர் IL.HAMZA, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் MI.SARJOON பிரதி அதிபர் NUSRATH BEGUM, AB. SHERON DILRADS மற்றும் பகுதித் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..