தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.


தரம் 9, 10 மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் கருந்தரங்கு பாடசாலை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் ஜனாப் UL நசார் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் VTA அதிகாரிகளினால் மாணவர்களுக்கு விரிவுரைகள் நடாத்தப்பட்டன.


"எதிர்கால தொழில் உலகிற்கு முகம்கொடுக்கும் வகையில் மாணவ சமூகம் தயார்படுத்தப்படல் வேண்டும்." என்ற வகையில் பாடசாலையின் அதிபர் ஜனாப் UL நசார் Sir அவர்களினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.


இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையைச் (VTA) சேர்ந்த ஜனாப் உதுமாலெப்பை மற்றும் Mr. MM. Mahzoon ஆகியோரினால் மாணவர்களுக்கு விரிவுரைகள் நடாத்தப்பட்டன.


இந்நிகழ்வில், பிரதி அதிபர் Mrs. MH Nusrath Begum,  உதவி அதிபர் Mrs. MF Inul Marsuna,  ஒழுக்காற்றுத்துறை பொறுப்பாசிரியர் Mr. AM Yaazeer,  உளவள, ஆலோசனைப் பொறுப்பாசிரியர் Mr. AL Mohammed Rimzath மற்றும் ஆசிரியர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வு தொடர்பில் மாணவர்களினால் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

















Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..