Al-Hilal - மாணவர் பாராளுமன்றம் வேட்புமனுத்தாக்கள் - 2023.

மாணவர் பாராளுமன்றத்திக்கான வேட்புமனுத்தாக்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் பாடசாலையில் இடம்பெற்றன.

பாடசாலையின் அதிபர் ஜனாப் UL நசார் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதி அதிபர் Mrs. MH Nusrath Begum, உதவி அதிபர் Mrs. MF Inul Marsuna ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வுகளை உதவி அதிபர் Mr. AB Sheron Dilras (Election Commissioner) அவர்கள் நெறிப்படுத்தி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமான ஜனாப் UL நசார் அதிபர் அவர்களிடம் மாணவர்கள் வேட்புமனுக்களைத் தாக்கள் செய்தனர். இதன்போது வேட்பாளர்களுக்கு சின்னங்களும் இலக்கங்களும் வழங்கப்பட்டன.

பாட ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள், பகுதித் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் வேட்புமனுத்தாக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
























Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..