அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கிய வாழ்த்துச் செய்தி

பாடசாலைகளுக்கிடையே 28.08.2023 கிழக்கு மாகாண கல்விப் பணிமனையில் நடைபெற்ற ஆக்க ரீதியான சிறந்த செயற்பாட்டு நடைமுறைகள்  Best practices போட்டி செயற்பாட்டு நிகழ்வில் மூன்று பாடசாலைகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு மத்திய கல்வியமைச்சில் நடைபெறும் போட்டி நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கிறது. 

எமது சாய்ந்தமருது கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயம் கிழக்கு மாகாண போட்டியில்  முதன்மை நிலையில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுகளை உருவாக்கிய ஆசிரியர் ALM.ERZHAD அவர்களுக்கும், துணை நின்ற உதவி அதிபர் ABS.Dilras, பகுதித் தலைவர் KLA.Jaufar, மற்றும் பிரதி அதிபர் எம்.எச்.நுஸ்ரத், உதவி அதிபர் ஐனூல் மர்சுனா, ஆசிரியர்களுக்கும் நன்றிகள்.

பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்கள் அனைத்து நிகழ்வுகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கி, கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தை முதன்மை நிலைக்கு நகர்த்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் சேர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா Ma'am, கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.மலீக் Sir ஆகியோருக்கும் நன்றிகள்.

வெற்றி பெற்றவர்களை வலயக் கல்விப் பணிப்பாளர் வாழ்த்தியபோது.

CLICK

👇🏻👇🏻👇🏻

Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..