2023 - Kids Athletic - Al Hilal - Championship
நேற்று (09.09.2023) கோட்ட மட்ட Kids Athletic போட்டியில் சாய்ந்தமருது
கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் தரம் 3,4,5 ஆகிய சகல தரங்களிலும் தனிப்பிரிவில் போட்டியிட்டு முதல் இடத்தினைப் பெற்று 𝚌𝚑𝚊𝚖𝚙𝚒𝚘𝚗🏆 ஆகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.💪
இதனை பயிற்றுவித்த ஆசிரியர்களான எஸ்.ஐ.நஸீஹா பேகம், ஏ.ஜீ.அஸ்ஹர், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.நுஸ்கி போட்டியில் இவர்களுடன் பங்கு கொண்ட தரம் மூன்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், விசேடமாக வெற்றியை பெற்றுத் தந்த மாணவர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.
Comments
Post a Comment