வீதி ஒழுங்கு, சட்டத்திற்கு பணிதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான அறிவுறுத்தல்.

கடந்த வெள்ளிக்கிழமை (19.05.2023) அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடந்த காலைக்கூட்ட நிகழ்வில், வீதி ஒழுங்கு, சட்டத்திற்கு பணிதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான அறிவுறுத்தல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதுதொடர்பான அறிமுக உரையினை பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்கள் வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் திரு. R.K. Rumendranath, P.C அவர்களினால் மேற்குறிப்பிட்ட தலைப்புக்கு அமைய உரைநிகழ்த்தப்பட்டது.



 

மாணவர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒழுங்குவிதிகள், சட்டத்திற்கு மதிப்பளித்தல், போதைப்பொருள் போன்ற விடயங்களை, சரளமான மொழிப்பிரயோகத்தில் மாணவர்களைக் ஈர்க்கும் விதத்தில் திரு. R.K. Rumendranath, P.C அவர்கள் நிகழ்தியிருந்தார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள். 

Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..