2023 வலய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு அல்-ஹிலால் மாணவர்கள் தெரிவு . . .

2023 வலய மட்ட விளையாட்டுப் போட்டிக்கு அல்-ஹிலால் மாணவர்கள் தெரிவு . . .




Video 👇🏻





நடைபெற்று முடிந்த கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்கள் 1ஆம், 2ஆம், மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பாடசாலையின் அதிபர் UL Nazar Sir அவர்களின் வழிகாட்டலில், உடற்கல்வி ஆசிரியை Mrs. SI Nazeeha Begum, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MSM Nuski ஆகியோரின் பயிற்றுவிப்பில், மாணவர்களின் முழுமையான ஈடுபாட்டில் இச் சாதனைப் பெருமைகள் அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இன்று நடைபெற்ற காலைக் கூட்ட நிகழ்வில், கோட்ட மட்ட போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களை அதிபர், ஆசிரியர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

போட்டி நிகழ்ச்சிகளில் கிடைக்கப்பெற்ற இடங்களும் மாணவர்களின் பெயர்களும் வருமாறு :

Under 12 Boys

4x100m Relay -  1st place

Relay squad

1.Sukry

2.Saajith

3.Muheeth

4.Sinas

5.Ammar


Under 14 Boys

800m - 1st place 

JM.Hasni


4x100m Relay - 2nd place

Relay squad

1.Ilahi

2.Fikry

3.Amzar

4.Saarik

5.Sudais ahamed

6.Thabith yoonus


Under 16 Boys

Shot Put - 2nd place

Aathil


800m - 3rd place 

Suaith


200m  - 3rd place 

Asaam


Long jump - 3rd place

Asaam


400m - 3rd place

Haseef satha


4x100m - Relay - 2nd place 

Relay squad

1.Asaam

2.Saheeth

3.Aafith mohaideen

4.Haseef satha

5. Sarahf ahamed

6.Aathil


4x400m - Relay - 3rd place

Relay squad


1.Abdullah

2.Suaith

3.Mubashir

4.Ihab

5.Asaam

6.Haseef satha


2023 - கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளின், மைதான நிகழ்ச்சிகள் அல்-ஜலால் வித்தியாலயத்திலும் சுவட்டு நிகழ்ச்சிகள் பௌசி மைதானத்திலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..

பிரதான தேர்தலுக்கு ஒப்பாக நடைபெற்ற சாய்ந்தமருது அல்- ஹிலால் மாணவ பாராளுமன்ற தேர்தல்.