FIFA உலகக் கிண்ண விளையாட்டு ஆடைகளை உருவாக்கும் திறன்கொண்ட மாணவன் ... | Grade - 6B
உதைப்பந்தாட்டம் ஒரு விறுவிறுப்பான விளையாட்டாகும். Qatar இல் FIFA உலக கால்பந்தாட்ட நிகழ்வுகளை கோடிக்கணக்கான மக்கள் கண்டுகழித்துவரும் இத் தருணத்தில், எமது பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்ட உலகக் கிண்ணக் கோப்பையும், பிரபல அணிகளின் மேல்சட்டையும்...
தரம் 6B ஐச் சேர்ந்த முஹம்மத் என்ற மாணர் இவ் ஆக்கங்களை அமைத்திருந்தார்...
Comments
Post a Comment