75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு...
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசியக்கொடியினை பாடசாலையின் அதிபர் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
மேலும் படங்களைப் பார்வையிட (Click)
Comments
Post a Comment