தரம் 5 மாணவர்களின் கல்விச் சுற்றுலா - 2023/22
தரம் 5 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை (28.01.2023) கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
பாடசாலையின் அதிபர் U.L. Nazar Sir, உதவி அதிபர் Mrs. M.H. Nusrath Begum, தரம் 5 பகுதித் தலைவர் K.L.A. Jawfer ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் பலரும் இச் சுற்றுலாவில் கலந்து மாணவர்களை வழிநடாத்தினர்.
பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய இடங்களை மாணவர்கள் பார்வையிட்டு வந்தனர்.
துஆப் பிராத்தனைகளுடன் ஆரம்பமான பிரயாணம், இறை உதவியுடன் இனிதான முறையில் அமைந்திருந்தது.
மேலும் படங்களைப் பார்வையிட Click
Comments
Post a Comment