தரம் - 4 - மாணவர்களின் சந்தை நிகழ்வு
தரம் - 4 - மாணவர்களின் சந்தை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வை தரம் - 4 ஆசிரியர்கள் திறன்பட ஒழுங்கமைத்திருந்தனர்.
மாதிரி சந்தை ஒன்றை பாடசாலையில் நிகழ்த்திக்காட்டியதன் மூலம் சந்தை தொடர்பான அடிப்படை விடயங்களை நேரடி அனுபவங்களாக மாணவர்கள் பெற்றுக்கொண்டனர்.
உதவி அதிபர்கள், தரம் 4 பகுதித் தலைவர் மற்றும் தரம் 4 ஆசிரியர்கள், தரம் - 4 மாணவர்கள் ஆகியோர் மாதிரி சந்தைத் தொகுதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்தை நிகழ்வைப் பார்வையிட்டு பொருட்களையும் கொள்வனவுசெய்தனர்.
மேலும் புகைப்படங்களைப் பார்வையிட👉🏻 [Click Here]
Comments
Post a Comment