சமுதாய சிற்பிகள் - ஆசான்கள். | கவிஆக்கம் : சம்ஹி எம் கலீல் சிம்ஹா எம் கலீல் Grade - 7A
சமுதாய சிற்பிகள்! ...ஆசான்கள்..!
சிந்திக்கத் தெரிந்த தலைமுறையை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்...!..
...
கல்வியை இதயத்திலே..சுமக்கும் இனிமையாக மாற்ற வேண்டியது ஆசிரியர்களின் பொறூப்பாகும்...!...அந்த வகையில் அறிவியல் கற்றுத் தருகின்ற அன்பு மிகு ஆசிரியை சில்மியா டீச்சர்...
ஆசிரியர் வாயில் இருந்து வருகின்ற வார்த்தைகள்
சத்தியத்தில் கருவாகி...
நெஞ்சத்தில் உருவாகி...வெளியிலே வந்து விழுமானால்...!
அதைகேட்கின்ற.மாணவர்களிடத்தில்
இதயத்தில் விதையாக விழும்..அது விருட்சமாக வளரும்..!
...
எந்நேரமும் அக்கறையுடனும்..
நம்பிக்கை ஊட்டும் சொற்களுடன்...
அன்பு கலந்த கண்டிப்புடனும்...
ஓர் ஆசிரியர் மாணவரை அணுகினால் அந்த மாணவர்கள் ஒரு காலமும் தோற்றுப்போவதில்லை.....
...
அந்த வகையில் அன்பு ஆசிரியை சில்மியா டீச்சருக்காக ...அன்புடன் பிரார்த்தனை கலந்த வரிகள்..!...
.....
சம்ஹி எம் கலீல்
சிம்ஹா எம் கலீல்....
Comments
Post a Comment