Grade - 1F - சிறுவர்தின நிகழ்வுகள் - 2022

தரம் - 1 - F மாணவர்களின் சிறுவர்தின நிகழ்வுகளை வகுப்பாசிரியர்  Mrs. S. Aneesa Begum சிரியை அவர்கள் திறன்பட நெறிப்படுத்தியிருந்தார்கள். இந் நிகழ்வுகளில் உதவி அதிபர் Mrs. M.H. Nusrath Begum அவர்களும், தரம் - 1 பகுதித் தலைவர் Mrs. A.M.F. Dilshaniya ஆசிரியை அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும் பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.


மேலும் புகைப்படங்களைப் பார்வையிட (Click Here)




Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..