Grade - 1C - சிறுவர்தின நிகழ்வுகள் - 2022
தரம் - 1 - C மாணவர்களின் சிறுவர்தின நிகழ்வுகளை வகுப்பாசிரியர் Mrs. M.M. Mursitha ஆசிரியை அவர்கள் திறன்பட நெறிப்படுத்தியிருந்தார்கள். நிகழ்வுகளில் பகுதித்தலைவர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் படங்களைப் பார்வையிட (Click)
Comments
Post a Comment