அல்-ஹிலால் வித்தியாலய சிறுவர்தின நிகழ்வுகள்.

இன்றைய தினம் கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் சிறுவர்தின நிகழ்வுகள் வித்தியாலயத்தின் முதல்வர், ஜனாப் U.L. நசார் அதிபர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

விசேட நிகழ்வு

இன்றைய சிறுவர் தின நிகழ்வுகளின் சிறப்பம்சமாக பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் ice-cream வழங்கிவைக்கப்பட்டது.



அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1600 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் Ice-cream வழங்க பாடசாலையின் முதல்வர் U.L. நசார் அதிபர் அவர்கள்  முயற்சித்திருந்தமை அனைவரினதும் கவனத்தைப் பெற்றிருந்தது.

விளையாட்டு நிகழ்வுகள்

மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்கள், மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர்.




நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.














Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..