2022 - சதுரங்கப் போட்டியில் அல்-ஹிலால்
Knights Chess Academy இன் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சதுரங்க போட்டி 24.10.2022 கமு/ மழ்ஹறுஸ் ஸம்ஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
போட்டியில் 250 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
Age Under 12 வயது பகுப்பில் பங்கேற்று, க/மு அல் ஹிலால் வித்தியாலயதில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவி சபீலுல் லமா மூன்றாம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டிகள் தனித்தனியாக வயது பிரிவினருக்கு, ஐந்து சுற்றுகள் கொண்டதாக நடைபெற்றது.
(Individual Game)
இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறுவயதில் 12 வயதினரோடு வெற்றி பெற்ற சபீலுல் லமாஹ் அவர்களுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களினால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment