னகர , ணகர ஒலி வேறுபாட்டுச் சொற்கள் | ஆக்கம் : M.N.M.S. Rusthy Grade - 8B

னகர , ணகர ஒலி வேறுபாட்டுச் சொற்கள்


திணை - ஒழுக்கம் 

தினை - தானியம் 


பனை - தாலம் 

பணை - மூங்கில்


கணி - கணித்தல் 

கனி பழம்


காண் - காட்சி

கான் - வாசனை / காடு


பண் - இசை 

பன் - பருத்தி - 


வாணி - சொல் 

வானி - காற்றாடி


தணி - குறை

தனி - ஒற்றை


அணல் - தாடி 

அனல் - வெப்பம்


ஆக்கம் : 

M.N.M.S. Rusthy

Grade - 8B


Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..

பிரதான தேர்தலுக்கு ஒப்பாக நடைபெற்ற சாய்ந்தமருது அல்- ஹிலால் மாணவ பாராளுமன்ற தேர்தல்.