அப்துல் கலாமின் பொன் மொழிகள் | தொகுப்பு : M.H.M. Atheef, M.I.A. Ifkar Fathah | Grade - 6C

அப்துல் கலாமின் பொன் மொழிகள்.

நீ தூங்கும் போது வருவது கனவல்ல , உன்னை தூங்க விடாமல் செய்யும் கனவே கனவாகும்.


சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை . துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் , தோல்வி இல்லை.


ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமமானவன்.


தொகுப்பு :

M.H.M. Atheef,

M.I.A. Ifkar fathah

Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..