ஒத்தகருத்துச் சொற்கள். | ஆக்கம் : HASFAATH - 6B

ஒத்தகருத்துச் சொற்கள்.


அகிலம் - பூமி

அமர்தல் - இருத்தல் 

அடவி - காடு

அனல் - நெருப்பு

அகங்காரம் - செருக்கு

அகதி - கதியிலி

அகம் - மனை, மனம்

அகம்பாவம் - செருக்கு

அஃகம் - தானியம்


ஆக்கம் : 

HASFAATH - 6B

Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..