ஒலி வேறுபாடு [ னகர ணகர சொற்கள் ] | by : Zeema Grade - 6A

ஒலி வேறுபாடு 

[ னகர ணகர சொற்கள் ]

அன்னம் - சோறு, ஒரு வகைப் பறவை 

அண்ணம் - மேல்வாய்

ஆன் - பசு

ஆண் - ஆண் மகன்

ஆனி - மாதத்தின் பெயர்

ஆணி - இரும்பாணி, எழுத்தாணி

என் - எனது

எண் - இலக்கம்

கனி - பழம்

கணி - கணக்கீடு

கான் - காடு 

காண் - பார்த்தல்

நான் - தன்மை, ஒருமை

நாண் - கயிறு

பானம் - பருகும் நீர்

பாணம் - அம்பு

வன்மை - திறமை 

வண்மை - கொடை


by : Zeema

Grade - 6A

Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..