பொறுமை | கலீல் பாத்திமா சிம்ஹா | தரம்-07A
...பொறுமை......
......
பொறுமையைக் கடைப்பிடிப்பவனின் சினத்திற்கு அஞ்சுங்கள்..!
.....
பொறுமையாளனுக்கு அவனது தேவையெல்லாம் பெற்றுக் கொள்ள முடியும்..!
...
ஒருவன் பொறுமையை மேற்கொள்வானாகில் இறைவனின் பக்கத்திற்கு போய் விடுகின்றான்..!
....
மற்றும் உங்களுக்கு என்ன நடக்கும் என்பதில் பொறுமையாக இருங்கள்.
(அல் குர்ஆன் 31:17)
.....
பொறுமையுடன் காத்திருப்பதன் பலன் தாமதமாகலாம்..ஆனால் ஒருபோதும் தோற்றுப் போகாது..!
ஏனெனில் கொடுப்பவன் கொடையாளனாகிய அல்லாஹ்..
...
பொறுமைக்கு மிகப் பெரிய கூலி உண்டு..!
...
அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கின்றான்..
(அல்குர்ஆன்..)
....
நாம் எதற்காக பொறுமையுடன் காத்திருக்கிறோம் என்பதை அல்லாஹ் அறிந்தவன்..!
நாம் உண்மையையே விரும்பினால் காத்திருப்பதில் ஒருபோதும் சோர்வடைய வேண்டாம்..
ஏனெனில் அல்லாஹ்வின் திட்டம் மிகவும் அழகானது...
....
ஆக்கம்
கலீல் பாத்திமா சிம்ஹா
தரம்-07A
கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம்
சாய்ந்மருது.
Comments
Post a Comment