Posts

Showing posts from January, 2023

தரம் 5 மாணவர்களின் கல்விச் சுற்றுலா - 2023/22

Image
தரம் 5 மாணவர்கள் கடந்த சனிக்கிழமை (28.01.2023) கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். பாடசாலையின் அதிபர் U.L. Nazar Sir, உதவி அதிபர் Mrs. M.H. Nusrath Begum, தரம் 5 பகுதித் தலைவர் K.L.A. Jawfer ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் பலரும் இச் சுற்றுலாவில் கலந்து மாணவர்களை வழிநடாத்தினர். பொலன்னறுவை, திருகோணமலை ஆகிய இடங்களை மாணவர்கள் பார்வையிட்டு வந்தனர். துஆப் பிராத்தனைகளுடன் ஆரம்பமான பிரயாணம், இறை உதவியுடன் இனிதான முறையில் அமைந்திருந்தது. மேலும் படங்களைப் பார்வையிட Click

Leptop, Phone ஆகியவற்றைச் செய்து அசத்திய மாணவன் || Grade - 6B

Image
Leptop, Phone மாதிரியை தரம் 6B ஐச் சேர்ந்த MMM மன்ஸப் என்ற  மாணவன் செய்து, அனைவரினதும் பாராட்டுதலைப் பெற்றுக்கொண்டார்.

அழகிய அலுமாரி உருவாக்கம் | 6B

Image
அழகிய அலுமாரி ஒன்றை தரம் 6B ஐச் சேர்ந்த R.M.N. நசீத் நஹ்ஜி என்ற மாணவன் உருவாக்கி, அனைவரினதும் பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார்.

அழகிய தொலைபேசி | Grade - 6B

Image
அழகிய தொலைபேசியொன்றை நேர்த்தியான முறையில் தரம் 6B ஐச் சேர்ந்த N.M. இன்ஆம் என்ற மாணவன் உருவாக்கி அனைவரினதும் பாராட்டுதலைப் பெற்றுக்கொண்டார்.

FIFA உலகக் கிண்ண விளையாட்டு மைதானம் || Grade 6B

தரம் - 6B ஐச் சேர்ந்த முஹம்மத் என்ற  மாணவன் FIFA உலகக் கிண்ண விளையாட்டு மைதானத்தைப் போன்று உருவாக்கி அனைவரினதும் பாராட்டுதலைப் பெற்றுக்கொண்டார்.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு...

Image
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. பாடசாலையின் அதிபர் U.L. நசார் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசியக்கொடியினை பாடசாலையின் அதிபர் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். மேலும் படங்களைப் பார்வையிட (Click)

கிண்ணம் தயாரித்து பாராட்டுப் பெற்ற மாணவன் | Grade 6B

Image
அழகிய கிண்ணம் ஒன்றை தயாரித்து அசத்திய தரம் 6B மாணவன்.

FIFA உலகக் கிண்ண விளையாட்டு ஆடைகளை உருவாக்கும் திறன்கொண்ட மாணவன் ... | Grade - 6B

Image
உதைப்பந்தாட்டம் ஒரு விறுவிறுப்பான விளையாட்டாகும். Qatar இல் FIFA உலக கால்பந்தாட்ட நிகழ்வுகளை கோடிக்கணக்கான மக்கள் கண்டுகழித்துவரும் இத் தருணத்தில், எமது பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்ட உலகக் கிண்ணக் கோப்பையும், பிரபல அணிகளின் மேல்சட்டையும்... தரம் 6B ஐச் சேர்ந்த முஹம்மத் என்ற மாணர் இவ் ஆக்கங்களை அமைத்திருந்தார்...