ஏ.எல்.ஜமீலா ஆசிரியை அவர்கள் இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
எமது பாடசாலையில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஆசிரியை ஏ.எல்.ஜமீலா அவர்கள், இன்று (30.04.2023 ஞாயிற்றுக்கிழமை) இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். அன்னாருக்காக இறைவனிடம் இரு கரம் ஏந்தி இறைஞ்சுவோம். ஆக்கம் பிரதி அதிபர் எம்.எச்.நுஸ்ரத்